Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Feb 2023 3:19 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27776

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, குத்தாலம் உள்பட பல்வேறு இடங்களில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், சீர்காழி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:18 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27773

நூலகம் பராமரிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நூலகம் பராமரிக்கப்படுமா? மயிலாடுதுறை மாவட்டம் , அன்னவாசல் வாசல் பகுதியில் கிளை நூலகம் பராமரிக்கப்படாமல் உள்ளது, மேலும் செயல்படவில்லை.இதனால் மாணவ-மணாவிகள் போட்டி தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியை சேர்ந்தர்கள் நூலகம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தற்போது உள்ள நூலகம் பாராரிப்பு இன்றியும் கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலகத்தை பராமரித்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:16 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27770

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திருநள்ளாறு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:15 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27768

கூடுதல் கட்டணம் தவிர்க்கப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு குத்தாலத்திலிருந்து மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்சில் குத்தாலத்திலிருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர். அரசு பஸ் குத்தாலத்திலிருந்து திருமணஞ்சேரிக்கு ருபாய் பத்து வசூல் செய்வது குறிப்பிடத்தக்கது.ஆகையால் பயணக் கட்டணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27766

வழிகாட்டி பலகை வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மாதாகோவில் சாலையிலிருந்து அரசினர் மருத்துவமனைக்கு செல்ல வழிகாட்டி பலகை இல்லை. பள்ளத்தூர் ,கோட்டாகுடி,பண்ணவயல் போன்ற கிராமங்களிலிருந்து மாதாகோவில் சாலை வழியாக உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் வழி தெரியாமல் தவிக்கின்றர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வழிகாட்டி பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:11 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27765

மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி பாதையில் ஒரு மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது, இதனால் நடைபயிற்சி செல்வோர் மிகவும் அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:10 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27764

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

தஞ்சாவூர் மாநகராட்சியில் 16 -வது வார்டில் வைத்திலிங்க கொத்தனார் சந்தில்,ஆறு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட பாதள சாக்கடை பணிகள்நிறைவுபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் முதியோர்களும்,வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பாதாள சாக்கடைப்பணிகள் விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்கரன்,தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:08 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27763

வேகத்தடை வேண்டும்

சாலை

தஞ்சை -நாகை செல்லும் சாலை வண்டிகார தெரு அருகே பள்ளிக்கூடங்கள் உள்ளன. அங்கு இருந்த வேகத்தடைகள் தற்போது அகற்றப்பட்டது. . இதன் காரணமாக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றன. மேலும் பள்ளி நேரங்களில் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? தஞ்சை, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:07 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27762

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் 1-வது வார்டு மாத்தூர்பட்டி தோப்பு பிள்ளையார் கோவில் தெருவில் ஏராளமான தெரு நாய்கள் இருக்கின்றன. நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 2:50 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27760

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

வடுவூர் அருகே உள்ள பாசன கால்வாயில் ஆகாயதாமரை படர்ந்து உள்ளது. இதனால் விளைநிலங்கள் பாசன வசதி பெருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாசன கால்வாயில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வடுவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 2:49 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27759

மாடுகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?திருத்துறைப்பூண்டி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 2:48 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27757

சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

மன்னார்குடி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விடுகின்றனர். மேலும் புழுதி காற்றும் வீசுவதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick