Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 May 2023 1:43 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#31962

கழிவு நீர் செல்வது தடுக்கப்படுமா?

கழிவுநீர்

வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள கழிவுநீரை எடுத்துவந்து மழைநீர்வடிகாலில் விடுகிறார்கள். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் அடிப்பதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை பாதாள சாக்கடை பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செல்வமுத்து வைத்தீஸ்வரன்கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 1:42 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#31961

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் அருகில் சாலை வளைவில் வேகத்தடை இல்லை.இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 1:41 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#31959

சாக்கடை கலந்து வரும் குடிநீர்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை 35-வது வார்டு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் சேர்ந்து துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 1:40 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#31957

காவல்நிலையம் வேண்டும்?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரை சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன.இங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களுக்கு புகார் செய்ய செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரில் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:28 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#31626

வேகத்தடை வேண்டும்

சாலை

தஞ்சை-நாகை சாலை வண்டிக்காரத்தெருவில் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பகுதியில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். மேலும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள், சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் முதியவர்கள் பெரிதும் அவதியடைகின்றனர். மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவயைான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#31625

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை கீழவாசலிலிருந்து பழைய ராமேஸ்வரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#31624

நாய்கள் தொல்லை

மற்றவை

அதிராம்பட்டினம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிதின்றன.நாய்கள் பொதுமக்களையும்,மாணவர்களையும் விரட்டிச்சென்று கடிக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை தெரு நாய்கள் கடித்து விடுகின்றன.எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், அதிராம்பட்டினம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#31623

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா?

கழிவுநீர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாததால் சாலையில் கழிவுநீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரெங்கசாமி,பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:24 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#31622

சுடுகாட்டிற்கு பாதை வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கம்பா்நத்தம் பொட்டங்காடு கிராமத்தில் சுடு காட்டிற்கு செல்லும் வழியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல மண்டிக்கிடக்கிறது.இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் தஞ்சை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:22 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31620

போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள்

போக்குவரத்து

திருவாரூர் ரெயில்நிலையம், பஸ் நிலையம், கமலாய குளம் போன்ற இடங்களில் அதிக அளவில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன . இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:21 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31617

வர்ணம் பூசப்படுமா?

சாலை

திருவாரூர் -நாகை பிரதான சாலையில் வேகத்தடையில் வண்ணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி கொள்கின்றன. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேத்தடையில் வர்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:20 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31614

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick