Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Jun 2023 2:25 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35298

தூர்வாரப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம்கீழ்வேளூர் வட்டம் சந்தை தோப்பு பகுதி ஓடம்போக்கியாற்றிலிருந்து திருக்கண்ணங்குடி செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் பல ஆண்டுகளாக தூர்ந்து போய் விட்டது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வாரவேண்டும்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35297

புதிய கட்டிடம் வேண்டும்

ட்ரெண்டிங்

தங்கமங்கலம் மகளிர் சுய உதவி கட்டிடத்தில் கிளை தபால் அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் செயல்படும் தங்கமங்கலம் கிளை தபால் நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடமாக கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35296

தொற்று நோய் பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் பரவை மார்க்கெட் பகுதியை சுற்றி காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகளை கொட்டி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பழம் மற்றும் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:22 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35295

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

வேளாங்கண்ணி தெற்கு பொய்கை நல்லூரில் உள்ள அய்யனார் குளம் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்து கிடக்கும் அய்யனார் குளம் சாலையை சீரமைக்க வேண்டும்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:21 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35294

மண் அரிப்பு தடுக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் புதுப்பள்ளி கிராமத்தில் கடற்கரையில் உள்ள சவுக்கு மரம், மணல் திட்டுக்கள் கஜா புயலில் அடித்து செல்லப்பட்டன. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு கிராமத்துக்குள் கடல் தண்ணீர் அடிக்கடி உள்ளே போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் சவுக்கு மரம் நட்டு, மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:08 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#35291

நாய்கள் தொல்லை

மற்றவை

கும்பகோணம் பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நாய்கள் கூட்டம் கூட்டமாக பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அதிராம்பட்டினம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:06 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#35289

பன்றிகள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சையில் ராஜீவ் நகர், சோழன் நகர், போன்ற பகுதிகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. மேலும் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளை நாசப்படுத்துகின்றன. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:05 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#35288

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

தஞ்சை தொல்காப்பியர் நகரிலிருந்து ஆடக்கார தெருவிற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மண் சாலையாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் மழை நேரத்தில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும். தஞ்சை, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:04 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#35286

குண்டும்,குழியுமான சாலை

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டையில் ஸ்ரீமான்நாடிமுத்து பிள்ளை சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜெய்சங்கர், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:03 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#35285

பிழை திருத்தப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா துவரங்குறிச்சியிலிருந்து மஞ்சவயல்,மறவக்காடு திரும்பும் இடத்தில் வாகன ஓட்டிகள் வசதிக்காக ஊர் பெயர் பலகை உள்ளது. அதில் ஊர் பெயர் பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வழிகாட்டி பலகையில் உள்ள பிழைகளை திருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன், பொன்னவராயன்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 1:02 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#35266

சாலை சமப்படுத்தப்படுமா?

சாலை

திருவாரூர் புது தெரு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால் சாலையை விட உயரமாக உள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்குவதோடு வயதானவர்கள் வீட்டிற்கு சென்று வர சிரமம் ஏற்படுகிறது. மேலும் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சமப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 1:00 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#35264

பஸ் நிறுத்தம் பராமரிக்கப்படுமா?

போக்குவரத்து

திருவாரூர் குடவாசல் சாலை சிமிலி பஸ் நிறுத்தம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.மேலும் மது பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை போட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தை பயன் படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், சிமிலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick