Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Sep 2023 2:46 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40037

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூரில் தெற்கு வீதி, வடக்குவீதி, கமலாலயம் போன்ற இடங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.நாய்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களையும்,மாணவர்களையும் விரட்டிச்சென்று கடிக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை தெரு நாய்கள் கடித்து விடுகின்றன.எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:45 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40036

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கேக்கரை,கிடாரங்கொண்டான் போன்ற இடங்களில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் சனீஸ்வரபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40035

பணிகள் விரைவாக முடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் விளம்பர கல் பாலம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பஸ் நிலைய சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து இருந்தது. இந்நிலையில் பழுதடைந்த சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, மந்தமான நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:43 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40034

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் நாகை பைபாஸ் சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#40028

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் பள்ளியக்ரகாரம், கண்டியூர் போன்ற பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#40027

வர்ணம் பூசப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் புதிய வீட்டு வசதி வாரிய பிரதான சாலையில் இரண்டு வேகத்தடை அமைத்தார்கள்.ஆனால் வேகத்தடைகளின் மீது வெள்ளை வர்ணம் பூசவில்லை. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன், பொன்னவராயன்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#40026

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை கீழவாசல் எஸ்.என்.எம் நகரில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:24 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#40025

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ் நகரில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களையும்,மாணவர்களையும் விரட்டிச்சென்று கடிக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை தெரு நாய்கள் கடித்து விடுகின்றன.எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#40024

சாலையில் ஓடும் கழிவு நீர்

சாலை

தஞ்சாவூர் 16-வது வார்டிலுள்ள வடக்கு ஆஜாரத்தில் செண்பகவல்லியம்மாள் தெருவில் சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதனை சரிசெய்ய வேலைகள் பார்த்தநிலையில் அப்பணி பூர்த்தி செய்யப்படாமல் பாதியிலேயே சென்றுவிட்டனர். இதனால் கழிவுநீர் வழிந்தோடி சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது டெங்கு போன்ற நோய்கள் பரவி வரும் இந்நிலையில் இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:43 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#39981

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

நாகை நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் குடிநீருக்காக பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:43 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#39980

சேதமடைந்த இருக்கைகள்

ட்ரெண்டிங்

நாகை கோட்டைவாசல்படி பஸ் நிறுத்த நிழற்குடையில் கீழ் இருக்கைகள் சேதமடைந்துவிட்டன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் நின்று கொண்டே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். முதியவர்கள், பெண்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோட்டை வாசல் படி பஸ் நிறுத்த நிழற் குடையில் இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:41 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#39978

ஆபத்தான கட்டிடம்

ட்ரெண்டிங்

நாகை அரசு அருங்காட்சியகம் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்து வருகின்றனர்.இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அருங்காட்சியகத்தை நகரில் முக்கிய பகுதியில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick