Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Sep 2023 1:26 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#40178

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வைத்தீஸ்வரன்கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 1:17 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#40172

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் சனீஸ்வரபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 1:14 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#40171

போலீஸ் நிலையம் வேண்டும்?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரை சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன.இங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களுக்கு புகார் செய்ய செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கூரில் போலீஸ்நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆக்கூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 1:12 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#40170

பஸ் இயக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையிலிருந்து அரசு பஸ் மதியம் நேரங்களில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மதிய நேரத்தில் எந்த விதமான அரசு பஸ்சும் சரியாக வருவது இல்லை. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு செல்வதற்கு பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:47 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40038

போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கடைவீதியில் ஏராளனமான கால்நடைகள் சுற்றி திரிகின்றன.இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:46 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40037

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூரில் தெற்கு வீதி, வடக்குவீதி, கமலாலயம் போன்ற இடங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.நாய்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களையும்,மாணவர்களையும் விரட்டிச்சென்று கடிக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை தெரு நாய்கள் கடித்து விடுகின்றன.எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:45 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40036

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கேக்கரை,கிடாரங்கொண்டான் போன்ற இடங்களில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் சனீஸ்வரபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40035

பணிகள் விரைவாக முடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் விளம்பர கல் பாலம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பஸ் நிலைய சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து இருந்தது. இந்நிலையில் பழுதடைந்த சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, மந்தமான நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:43 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40034

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் நாகை பைபாஸ் சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#40028

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் பள்ளியக்ரகாரம், கண்டியூர் போன்ற பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#40027

வர்ணம் பூசப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் புதிய வீட்டு வசதி வாரிய பிரதான சாலையில் இரண்டு வேகத்தடை அமைத்தார்கள்.ஆனால் வேகத்தடைகளின் மீது வெள்ளை வர்ணம் பூசவில்லை. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன், பொன்னவராயன்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#40026

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை கீழவாசல் எஸ்.என்.எம் நகரில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick