நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் துர்நாற்றம்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: குமார்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வெள்ளக்கல்பட்டி-புதுப்பட்டி செல்லும் சாலையில் கொட்டுகின்றனர். பின்னர் பல நாட்கள் கழித்து குப்பைகளை டிராக்டர் மூலம் எடுத்து செல்கின்றனர். பல நாட்களாக குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதற்கு நாமகிரிப்பேட்டை ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




