- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைக்கு தீ வைப்பு
அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயன்கோவில் காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலையோரத்தில் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒரு பகுதி கொட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது இதில் நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர் குப்பைக்கு தீ வைத்து சென்றதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் அதிகரித்து அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளும் மற்றும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரத்தில் குப்பையை கொட்டாமல் பார்த்துக் கொள்ளவும், குப்பையை கொட்டி தீ வைப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை அமைக்கவும் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனந்்தன், அவினாசி.




