சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
ஏற்காடு, ஏற்காடு
தெரிவித்தவர்: குமார்
ஏற்காடு ஏரி பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் இருந்து முறையாக குப்பைகள் எடுக்காததால் வீதிகளில் சிதறி கிடைக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும்் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேதமடைந்த தொட்டிகளை அகற்றி புதிய குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என்றும், தினமும் குப்பைகளை அள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




