சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஓடையில் கொட்டப்படும் குப்பைகள்
ஏற்காடு, ஏற்காடு
தெரிவித்தவர்: குமார்
ஏற்காடு மலைப்பாதையில் இருந்து ஏராளமான ஓடைகள் கன்னங்குறிச்சி புது ஏரிக்கு செல்கிறது. இதில் வலுக்குப்பாறை ஓடை கொண்டப்பநாயக்கன்பட்டி வழியாக கன்னங்குறிச்சி புதுஏரிக்கு செல்லும் வழியில் தடுப்பணை உள்ளது. இதில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் சிலர் கோழிக்கழிவுகளை ஓடையில் கொட்டுவதால் பொதுமக்கள் அந்த பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




