Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராமநாதபுரம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • முதுகுளத்தூர்
  • பரமக்குடி
  • இராமநாதபுரம்
  • திருவாடாணை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • சுற்றுலா பயணிகள் சிரமம்
6 Sep 2026 11:13 AM GMT
திருவாடாணை
#67076

சுற்றுலா பயணிகள் சிரமம்

குப்பை
தொண்டி, திருவாடாணை
தெரிவித்தவர்: சிவா

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மகாசக்திபுரம் கடற்கரையில் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் தேங்கி கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் குப்பை துர்நாற்றத்தால் கடல் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி சிரமமடைந்து வருகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick