திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குவிந்து கிடக்கும் குப்பை
காங்கேயம், காங்கேயம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக காங்கயம் அரசு மருத்துமனை வளாகத்திற்குள் வெளியே டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும், மருத்துவமனை சுவரை ஒட்டி கொட்டப்படுவதால், அங்கு செல்லும் கழிவுநீர் கால்வாயில் அடித்து சென்று நகரத்தின் முக்கிய பகுதியில் அடைப்புகளை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயத்தோடு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பையை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், காங்கயம்.




