நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குவிந்து கிடக்கும் குப்பைகள்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: ராஜ்குமார்
நாமக்கல் நகரில் திருச்சி சாலையில் மேம்பாலம் அருகில் அழகு நகர் செல்லும் சாலையில் மேம்பாலத்தையொட்டி குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நாய்களும் அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றுவதால் குப்பைகளை சாலைகளில் இழுத்து போட்டு செல்கின்றன. எனவே அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.




