ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகைமூட்டத்தால் விபத்து
எலவமலை, பவானி
தெரிவித்தவர்: பழனிமுருகன்
ஈரோடு ஒன்றியம் எலவமலை கிராமம் கவுந்தப்பாடி மெயின் ரோடு பெரியார் நகரில் மயானம் உள்ளது. இங்கு ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டி தீ வைக்கிறார்கள். இதனால் எழும் கடும் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அருகில் பள்ளிக்கூடம், கோவில் உள்ளது. மேலும் கோழி கழிவுகளையும் சிலர் கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க அதிகாாிகள் முன்வருவார்களா?





