கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்
சின்ன ஆண்டாங்கோவில், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் சாலையோரம் குப்பைகள் தேங்கிக் கிடப்பதுடன், பல மாதங்களாக அகற்றப்படாததால் காற்றில் பறந்து சாலை முழுவதும் பரவுகிறது. ஆடு, மாடுகளும் கிளறுவதால் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அள்ளி சுத்தம் செய்து, அப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





