திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைமேடு
பெருஞ்சேரி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஊர்பொதுமக்கள்
திருவள்ளுர், பொன்னேரி தொகுதிகு உட்பட்ட ஆண்டார்குப்பம் பகுதியில் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளது. அந்த பாதையில் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு குப்பைகள் மலைபோல காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு அந்த வழியாக செல்லும் பக்தர்கள், மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.





