திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோரத்தில் குவியும் குப்பைகள்
மடத்துக்குளம், மடத்துக்குளம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுந்தரராம லே-அவுட் உள்ளது. இந்த பகுதியில், பொது நூலகம், வேளாண் கூட்டுறவு மையம் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இதனால் தினமும், ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நோயாளிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு முன்பாக சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில், பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து தெரு முழுவதும் பரவுவதுடன், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சேகரமாகும் குப்பைகளை தினசரி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமாள், மடத்துக்குளம்.




