கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்
சித்தப்பட்டி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சித்தப்பட்டி காலனி பகுதியில் பயணிகள் நிழற்குடை அருகிலும், தேசிய நெடுஞ்சாலையோரத்திலும் அதிக அளவில் குப்பைக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாத இந்தக் குப்பைகள் அழுகி கடும் துர்நாற்றம் வீசுவதால், பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகளும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





