கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
சங்கராபுரம், சங்கராபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சங்கராபுரம் அருகே திருவண்ணாமலை செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் அதிகளவில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, அவ்வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாாிகள் மருத்துவக்கழிவுகளை அகற்றுவது மட்டுமின்றி அதனை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




