கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்
இரட்டை பிள்ளையார் கோவில் தெரு, கரூர்
தெரிவித்தவர்: சந்திரசேகர்
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி, இரட்டை பிள்ளையார் கோவில் சாலையோரத்தில் நள்ளிரவு நேரங்களில் டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைக் கழிவுகளை மூட்டைகளாக கொட்டிச் செல்கின்றனர். இக்குப்பைகளை ஆடு, மாடுகள் கிளறி சாலையின் பாதையிலேயே பரப்புவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அங்கு தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





