காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் கொட்டப்படும் கழிவுகள்
வள்ளலார் நகர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: இராஜசேகர்
காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, வள்ளலார் நகர் பிள்ளையார் கோவில் தெருவில், வெட்டப்பட்ட மீன், கோழிகளின் கழிவுகள் சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.




