Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • துர்நாற்றத்தால் குழந்தைகள்...
14 Jun 2026 10:43 AM GMT
திருப்பூர் வடக்கு
#64892

துர்நாற்றத்தால் குழந்தைகள் அவதி

குப்பை
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

திருப்பூர் கொங்கு நகரில் ஸ்ரீவெங்கடாசலபதி மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி முன்பு அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து வைத்து வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். அதாவது வீடுகள்தோறும் துப்புரவு பணியாளர்கள் சேகரித்து கொண்டுவரும் குப்பைகளை பள்ளிக்கூடம் முன்பு காலை முதலே சேகரித்து வைக்கின்றனர். ஒட்டுமொத்தமாக குப்பை சேகரிக்கப்பட்ட பின் வாகனங்களை வரவழைத்து குப்பையை ஏற்றி அனுப்புகின்றனர். இவ்வாறு சேகரித்து வைக்கப்படும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே பள்ளியை விட்டு சற்று தொலைவில் ஏதேனும் காலியிடம் பார்த்து அங்கு குப்பையை சேகரித்து வாகனங்களில் ஏற்றி அனுப்பும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கவேண்டும்.

காமாட்சி, திருப்பூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick