திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குவிந்து கிடக்கும் குப்பை
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் விநாயகர் கோவில் வீதி உள்ளது. அங்கு போக்குவரத்து அதிகம் இருப்பதால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் அந்த சாலையோரம் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது.
ேமலும் குப்பைகளில் இரை தேடவரும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வாகனங்கள் மீது மோதி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். அப்பகுதியில் ஈக்கள் அதிக அளவில் இருப்பதால் பல்வேறு தொற்று நோய் பரவி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், காமநாயக்கன்பாளையம்.




