தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
அரூர், அரூர்
தெரிவித்தவர்: மணி
அரூர்-திருவண்ணாமலை செல்லும் சாலையில் வனப்பகுதியில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை சாக்கு மூட்டைகளில் கட்டி சாலை ஓரத்தில் கொட்டப்படுகின்றன. அவற்றை குரங்குகள் பிரித்து எறிவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே வனப்பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




