திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய்த்தொற்று பரவும் அபாயம்
வெங்கடேசாநகர், மண்ணச்சநல்லூர்
தெரிவித்தவர்: ராமச்சந்திரன்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட கூத்தூர் ஊராட்சி வில்வாகுடி பகுதியில் கவுரவ் பன்மாடிக்கட்டிடம் உள்ளது. இதை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கால்வாய் தற்போது சாக்கடை கிடங்காக மாறிப்போய் உள்ளது. இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கழிவுப் பொருட்களை கால்வாய் பகுதியில் வீசுகின்றனர். மேலும் இந்த குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இதில் தான் கலக்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




