Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • குவிந்து கிடக்கும் குப்பை
26 April 2026 5:18 PM GMT
திருப்பூர் தெற்கு
#63793

குவிந்து கிடக்கும் குப்பை

குவிந்து கிடக்கும் குப்பை
X
குப்பை
கே.செட்டிபாளையம், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: -குமரன்,

திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் இருந்து பழவஞ்சிப்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கோவில்கள், வீடுகள் மற்றும் பல்வேறு வணிக வளாகங்கள் உள்ளன. இந்த நிலையில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக வாகனங்களில் செல்பவர்கள் அந்த இடத்தை கடக்கும் போது முகம் சுழிக்கும் நிலை உள்ளது. மேலும் நெருநாய்கள் அந்த குப்பைகளில் உள்ள உணவுகளை தின்பதற்காக அங்கு சென்று அவற்றை நாசப்படுத்துகின்றன. இதனால் குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கிறது. நாய்கள் அங்குமிங்கும் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அகற்ற வேண்டும்.


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick