சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பை கிடங்குக்கு தீவைப்பு
மேட்டூர், மேட்டூர்
தெரிவித்தவர்: மணி
சேலம் மாவட்டம் கொளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. அங்கு சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு கடந்த பல மாதங்களாக தீவைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காணப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளுக்கு தீவைத்து எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.




