நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவ, மாணவிகள் அவதி
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செல்வம்
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் அரசு பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மலைவாழ் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி சுற்றுச்சுவர் அருகே இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி அலுவலத்தில் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.




