கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகள்
வேலாயுதம்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: பாலசுப்பிரமணி
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் சாக்குகள், பஞ்சுகள் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவை காற்றில் பறந்து சாலையில் வந்து விழுகின்றன. மேலும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைக் கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





