திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் கோா்ட்டு வீதியில் இருந்து பிரிட்ஜ்வே காலனிக்கு செல்லும் வழியில் ரெயில்ேவ சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக காற்றில் குப்பைகள் பறப்பதால் பொதுமக்களின் கண்களில் தூசுகள் விழுகிறது. இதேபோல் வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமரன், திருப்பூர்.




