Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராமநாதபுரம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • முதுகுளத்தூர்
  • பரமக்குடி
  • இராமநாதபுரம்
  • திருவாடாணை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • தொற்றுநோய் பரவும் அபாயம்
15 Feb 2026 7:18 AM GMT
முதுகுளத்தூர்
#62933

தொற்றுநோய் பரவும் அபாயம்

குப்பை
முதுகுளத்தூர், முதுகுளத்தூர்
தெரிவித்தவர்: முனியசாமி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூர்- இலந்தைகுளம் செல்லும் சாலையோரங்களில் சிலர் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதில் எழும் துர்நாற்றத்தால் அவ்வழியே பயணிக்கும் பாதசாரிகள், வாகனஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட வழித்தடத்தில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick