திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளி அருகே குப்பை குவியல்
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் பென்னி காம்பவுண்ட் பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் அருகில் பள்ளி உள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு குப்பைகள் குவிந்து கிடப்பது இடையூறாக அமைந்துள்ளது. மேலும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளுக்கு நோய் ெதாற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி மீண்டும் அங்கு குப்பைகள் கொட்டாத வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
-முபாரக் பாஷா, திருப்பூர்.




