நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: மிதுன்
வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை வெண்ணந்தூர் ஏரியில் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தெருநாய்கள் அதனை எடுத்து வீடுகளின் அருகே போடுவதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. தற்போது பறவை காய்ச்சல் நோய் பரவி கொண்டு வருவதினால் இது போன்ற கழிவுகளை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




