நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெப்பக்குளத்தில் குப்பைகள்
திருச்செங்கோடு, திருச்செங்கோடு
தெரிவித்தவர்: குமார்
திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் சாமிகளுக்கு போட்ட மாலைகள், பழைய சாமி புகைப்படங்கள், பூஜை பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்து தெப்பக்குளத்தில் பலர் வீசி செல்கின்றனர். இதனால் தெப்பக்குளம் முழுவதும் குப்பைகளாய் மிதக்கின்றன. எனவே பொதுமக்கள் தெப்பகுளத்தில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க கம்பி வலையங்களை நகராட்சி நிர்வாகம் அமைக்க வேண்டும்.




