Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location அரியலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • தேங்கி கிடக்கும் குப்பைகள்
1 Feb 2026 1:50 PM GMT
அரியலூர்
#62658

தேங்கி கிடக்கும் குப்பைகள்

குப்பை
அண்ணா நகர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

அரியலூர் அருகேயுள்ள எருத்துக்காரன்பட்டி கிராமத்தில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளன. இங்குள்ள அண்ணாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள வாய்க்காலில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள தெருநாய்களும், பன்றிகளும் குப்பைகளை கிளறுகின்றன. இதனால் சாலை முழுவதும் குப்பைகள் பரவி கிடக்கின்றன. மேலும், அப்பகுதியில் அதிகளவில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் சூழல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick