திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் வீசப்படும் குப்பைகள்
தச்சூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: வேலா
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் தச்சூர், பொன்னேரி நெடுஞ்சாலையில் சாலையின் ஓரத்தில் குப்பைகளும், கழிவுகளும் வீசப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.





