Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location புதுக்கோட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆலங்குடி
  • அறந்தாங்கி
  • கந்தர்வக்கோட்டை
  • புதுக்கோட்டை
  • திருமயம்
  • விராலிமலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • குப்பைத்தொட்டி அமைக்கப்படுமா?
1 Feb 2026 11:13 AM GMT
புதுக்கோட்டை
#62602

குப்பைத்தொட்டி அமைக்கப்படுமா?

குப்பை
மேலராஜவீதி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: ஸ்டீபன்ராஜ்

புதுக்கோட்டை மாவட்டம் மேலராஜவீதியானது பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு உணவு விடுதிகள், டீக்கடைகள், பழக்கடைகள் அதிகமாக உள்ளன. இந்த கடைகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை கருப்பு பிளாஸ்டிக் பைகளில் கட்டி சாலையோரம் வீசி செல்கின்றனர். இதை அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும் கால்நடைகள் கிளறுவதால், குப்பைகள் சாலையில் பரவிக்கிடக்கின்றன. இதனால் அப்பகுயில் கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, கழிவுகளை கொட்ட குப்பைத்தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick