18 May 2025 4:35 PM GMT
#56221
குப்பைகளால் துர்நாற்றம்
உளுந்தூர்பேட்டை
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள்
உளுந்தூர்பேட்டை-சேலம் மெயின்ரோட்டில் உள்ள மயானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.