சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளை அப்புறப்படுத்தலாமே!
எடப்பாடி, எடப்பாடி
தெரிவித்தவர்: Mr.Mohan
ஜலகண்டாபுரத்தை அடுத்த சூரப்பள்ளி கணபதிநகர் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் புகையால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் அடிக்கடி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, ஜலகண்டாபுரம்.