கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
மேத்தி நகர், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: தர்மலிங்கம்
கரூர் மண்மங்கலம் மேத்தி நகரில் சாலையோரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குப்பைகளில் தற்போது பெய்து வரும் மழைநீர் தேங்கி நிற்பதினால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.