25 Aug 2024 5:30 PM GMT
#49363
சுகாதார சீர்கேடு
கள்ளக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
உளுந்தூர்பேட்டை-சென்னை நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குப்பைகளை அகற்றுவதோடு அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.