- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கோழிமுட்டை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
கோழிமுட்டை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கறிக்கோழி வளர்ப்பு தொழில் நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில், வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும்போது, இறக்கும் கோழிகள் மற்றும் முட்டை கழிவுகளை, அந்த மாநிலங்களில் இறக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் கறிக்கோழி கொண்டு வந்த வாகனங்களிலே திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி கொண்டு வரும் வாகன ஓட்டுனர்கள் சிலர் திறந்த வெளியில், கழிவுகளை கொட்டி விடுகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுகளை திறந்தவெளியில் கொட்டும் வாகனங்கள் மற்றும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்முருகன்,பல்லடம்.
89876 65567