திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளால் துர்நாற்றம்
திருமழிசை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஜெயராமன்
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, திருமழிசை சிவன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர். சிலை அருகில் காலி மனை ஒன்று உள்ளது. இதில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். அந்த காலி மனைக்கு அருகில் சிவன் கோயில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரா சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பையை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.