21 April 2024 11:48 AM GMT
#46086
சாலையோரம் கொட்டப்படும் குப்பை
கீழக்கரை
தெரிவித்தவர்: முனிசாமி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் சிலர் சாலையோரம் குப்பைகளை வீசி செல்கின்றனர். இந்த குப்பைகள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் தேங்கிய குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே குப்பைகளை சாலையோரம் கொட்டுவதை தடுக்க வேண்டும்.