திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: காந்திநகர்
குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்
திருப்பூர் காந்திநகர் பகுதியில்குப்பைகளை கூட்டி குவித்து வைத்து தீ வைத்துவிடுகின்றனர். இதன் விளைவாக இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல் சளிதொந்தரவு உள்ளிட்ட பல நோய்கள் உருவாக காரணமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் நேரம் மற்றும் விடும் நேரங்களில் சாலையில் புகையால் மிகுந்த அவதிப்படுகின்றனர். காந்திநகர் முதல் 3 வீதிகளில் பெரும்பாலும் இச்சம்பவம் நடக்கிறது. மரக்குப்பைகளை அள்ளுவதற்கு தூய்மை பணியாளர்கள் வந்தாலும் அவர்கள் கூட்டி ஒதுக்கி வைத்து தீ வைத்து புகை மூட்டத்தை போட்டு விடுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
காந்திநகர், திருப்பூர்.
8987675672