இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
கீழக்கரை, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: நாகூர்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட புது கிழக்குத்தெருவில் இருந்த குப்பைத் தொட்டி அகற்றப்பட்டுவிட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் குப்பைகளை சாலை ஓரத்தில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அகற்றப்பட்ட குப்பைத் தொட்டியை மீண்டும் அதே இடத்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.