8 Oct 2023 3:20 PM GMT
#41284
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஈரோடு சோலார் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?