திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரோட்டில் தேங்கும் குப்பை
பாண்டியன் நகர், திருப்பூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
ரோட்டில் தேங்கும் குப்பை
திருப்பூர் லட்சுமி நகரில் இருந்து வெங்கடேசபுரத்திற்கு ஒரு ரோடு செல்கிறது. இந்த ரோட்டின் ஓரத்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் இங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பனியன் நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதில் பாலித்தீன் கழிவுகளும் அதிகம் இருப்பதால் அவை காற்றில் பறக்கின்றன. சில நேரங்களில் ரோட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தபடி குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் வாகனப்போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இங்கு ேராட்டில் குப்பைகள் தேங்காவண்ணம் இருப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
அஸ்வின், பாண்டியன் நகர். 98417 49158