7 Dec 2022 5:36 PM GMT
#23230
சேதமடைந்த கான்கிரீட் காரைகள்
திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
சேதமடைந்த கான்கிரீட் காரைகள்
மங்கலத்தை அடுத்த கிடாதுறை பகுதியில் பி.ஏ.10:37 PM 12/7/2022பி. கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் இருபுறங்களிலும் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து மிகவும் சேதமடைந்தும், செடி- கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பி.ஏ.பி. கிளை வாய்க்காலின் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்10:36 PM 12/7/2022டு சேதமடைந்த சிமெண்டு காரைகளை இருபுறமும் சீரமைத்துத் தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
மோகன், மங்கலம்.