திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொற்று நோய் பரவும் அபாயம்
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
மன்னார் குடி பஸ் நிலையம், கடைத்தெரு பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. சாலையில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை திண்பதற்காக பன்றிகள் சாலையின் குறுக்கே சென்று வருகின்றன. மேலும் விவசாய பகுதிகளில் பன்றிகள் புகுந்து விளைப்பொருட்களை சேதப்படுத்திவிடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், மன்னார்குடி.