திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாமிச கழிவுகளால் துர்நாற்றம்
கொல்லச்சேரி சுடுகாட்டை அருகே, குன்றத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து போரூர் செல்லும் சாலை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
குன்றத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து போரூர் செல்லும் சாலையில் உள்ள கொல்லச்சேரி சுடுகாட்டை ஒட்டி உள்ள பகுதிகளில் மாமிச கழிவுகள் கொட்டப்படுகின்றன. மாமிச கழிவுகளை சாப்பிட வரும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. மேலும் தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகளாலும், இதை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாலும் பெரும் அளவில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தேங்கியிருக்கும் மாமிச கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.